ஐன்ஸ்டின் பரிசு
Appearance
ஐன்ஸ்டின் பரிசு | |
---|---|
விளக்கம் | புவிஈர்ப்பு இயற்பியலின் குறிப்பிடத்தகுந்த சாதனை புரிந்தவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது |
இடம் | மேரிலாந்து |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
வழங்குபவர் | American Physical Society |
முதலில் வழங்கப்பட்டது | 2003 |
இணையதளம் | Einstein Prize |
2003 ல் இருந்து, ஐன்ஸ்டீன் பரிசு (Einstein Prize) இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அமெரிக்க இயற்பியல் சங்கத்தின் மூலம் வழங்கப்படுகிறது . புவி ஈர்ப்பு இயற்பியல் துறையில் குறிப்பிடத்தகுந்த சாதனை புரிந்தவர்களுக்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (1879-1955) பெயரால் இப்பரிசு வழங்கப்படுகிறது. ஐன்ஸ்டின் தனது சார்பியல் கோட்பாடுகளால் புகழ்பெற்றவர் ஆவார். $10,000 மதிப்புள்ள இப்பரிசு 1999 ஆண்டின் முற்பகுதியில் புவிஈர்ப்பு பர்றிய மேலாய்வுக்குழுவால் துவங்கப்பட்டது.
விருது பெற்றவர்கள்
[தொகு]- 2003 - ஜான் வீலர், பீட்டர் பெர்க்மான்[1]
- 2005 - பிரைஸ் டிவிட்[2]
- 2007 - இராய்னர் வெய்சு, ரொனால்டு டிரெவர்[3]
- 2009 - யேம்சு ஆர்ட்டில்[4]
- 2011 - எசுரா டெட் நியூமன்[5]
- 2013 - இர்வின் சாப்பிரோ[6]
- 2015 - யாக்கோபு பெக்கென்ஸ்டைன்[7]
- 2017 - இராபர்ட் வால்டு[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Prize Recipient". www.aps.org.
- ↑ "Prize Recipient". www.aps.org.
- ↑ "Prize Recipient". www.aps.org.
- ↑ "Prize Recipient". www.aps.org.
- ↑ "Prize Recipient". www.aps.org.
- ↑ "Prize Recipient". www.aps.org.
- ↑ "Prize Recipient". www.aps.org.
- ↑ "Prize Recipient". www.aps.org.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஐன்ஸ்டீன் பரிசு, அமெரிக்க இயற்பியல் சங்கம்